ஆஸ்கர் விழாவில் பிரியங்கா

லாஸ்ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது விழா வரும் 27ம் தேதி நள்ளிரவு (இந்திய நேரப்படி) நடைபெறுகிறது.  அதற்கு முன்பாக தெற்கு ஆசிய திறமையாளர்களை கவுரவிக்கும் விழாவும், இதில் பங்கேற்ற குறும்படங்கள், ஆவணப் படங்களுக்கான நாமினேஷன் அறிவிப்பும் நேற்று முன்தினம் லாஸ்ஏஞ்சல்சில் நடந்தது. இதில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் பிரியங்கா சோப்ரா. அவர் கறுப்பு நிற சேலை அணிந்து வந்திருந்தார். ரிஸ் அஹமத் இயக்கிய ஃபிளி, சிறந்த ஆவணப் படத்துக்கான போட்டியில் இடம்பெற்றது. தி லாங் குட்பை குறும்படம், சம்மர் ஆஃப் சௌல் ஆவணப் படம் உள்ளிட்டவை போட்டி பிரிவில் இடம்பெற்றது….

Related posts

ஜப்பானில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது ஜூன் 2 முதல் பாதிப்பு அதிகரிப்பு

ஹேக் செய்து விடுவார்கள்; தேர்தல்களில் மின்னணு எந்திரங்கள் வேண்டாம்: எலான் மஸ்க் பரபரப்பு டிவிட்

இத்தாலியில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு