அர்ஜென்டினா IMF-க்கு எதிர்ப்பு: ஆர்ப்பாட்டக்காரர்கள் டயர்களை எரித்து போராட்டம்

மெக்சிகோ சிட்டியில் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர், அர்ஜென்டினாவின் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குப் பதிலாக சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) புதிய 45 பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தை ஏற்குமாறு வியாழக்கிழமை வலியுறுத்தினார். இதற்கு எதிராக அர்ஜென்டினா போராட்டக்காரர்கள் வியாழன் அன்று காங்கிரஸ் கட்டிடத்திற்கு வெளியே டயர்களை எரித்து, கற்களை வீசி போராட்டம் நடத்தினர். இன்று சட்டமியற்றுபவர்கள் IMF மசோதாவை விவாதித்தபோது, ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகரின் தெருக்களில் அணிவகுத்துச் சென்றனர்.

Related posts

மேற்கு வங்க மாநிலத்தில் கஞ்ஜன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து..!!

குவைத்தில் தீ விபத்து: தமிழர் உட்பட 43 பேர் பலி

மெக்சிகோவில் கடும் வறட்சி…ஆயிரக்கணக்கானமீன்கள், உயிரினங்கள் உயிரிழக்கும் அவலம்..!!