அரசு அருங்காட்சியகத்தில் தொல் பொருட்கள் ஒப்படைப்பு

சிவகங்கை : சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் சிவகங்கை தொல்நடைக் குழுவினரால் அண்மையில் முத்தூர் வாணியங்குடிப்பகுதி சென்னலக்குடி கசிவுநீர் குட்டை நில மேற்பரப்பில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழி ஓடுகள், சிவப்புநிற ஓடுகள், கருப்பு நிற ஓடுகள், இரும்பு எச்சங்கள் ஆகியன ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. காப்பாட்சியர் பக்கிரிசாமி வசம் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன. சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் காளிராசா, தலைவர் சுந்தரராஜன், செயலர் நரசிம்மன், பொருளாளர் பிரபாகரன், சிவகங்கை தொல்நடைக்குழு ஆலோசகர் தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன், தஞ்சை பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவி இலக்கியவடிவு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்….

Related posts

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு