அமைச்சர் சேகர்பாபுவின் உறவினர் மரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

பெரம்பூர்: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மனைவியின் அக்கா கணவர் ஸ்ரீராமுலு(65) உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஓட்டேரியில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, கனிமொழி எம்பி, சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், அனிதா ராதாகிருஷ்ணன், ஏ.வ.வேலு, ரகுபதி, சென்னை மேயர் பிரியா ராஜன், கலாநிதி வீராசாமி எம்பி, திராவிடர் கழக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், வட சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லி பாபு உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்….

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்