அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் 21 ஆம் ஆண்டு நினைவு தினம்: பொதுமக்கள் அஞ்சலி

உலகையே உலுக்கிய செப்டம்பர் 9/11 பயங்கரவாத தாக்குதலில் 21வது ஆண்டு நினைவு தினத்தில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய அதிபர் ஜோ பைடன், அமெரிக்கா ஒருபோதும் ஓய்வதில்லை என்றும், இந்த தாக்குதலை மறக்க மாட்டோம் என்றும் கூறினார். நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மைய இரட்டை கோபுரத்தை கடந்த 2001ஆம் ஆண்டு செப்.11ம் தேதி அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களைக் கொண்டு மோதி தகர்த்து, ராணுவ தலைமையகமான பெண்டகன் பென்சில்வேனியாவிலும் நடத்திய கொடூர தாக்குதலில் சுமார் 3,000 பேர் கொல்லப்பட்டனர். இந்த கோர சம்பவத்தின் 21-ஆம் ஆண்டு நினைவு தினம் செப்.11 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.

Related posts

குவைத்தில் தீ விபத்து: தமிழர் உட்பட 43 பேர் பலி

மெக்சிகோவில் கடும் வறட்சி…ஆயிரக்கணக்கானமீன்கள், உயிரினங்கள் உயிரிழக்கும் அவலம்..!!

தலைநகர் டெல்லியில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்சினை.. மக்கள் தவிப்பு