அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

பென்சில்வேனியாவில் வெஸ்ட் ரெடிங் பகுதியில் உள்ள சாக்லேட் தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. ஆர்எம் பால்மர் சாக்லெட் ஆலையில் இந்த வெடி விபத்து நிகழ்ந்தது. அதில் ஆலையின் ஒரு கட்டிடம் இடிந்து தரைமட்டமாகி உள்ளது. மற்றொரு கட்டிடம் சேதமடைந்தது. அருகில் இருக்கும் சில வீடுகள் வெடி விபத்தால் அதிர்ந்தன. இந்த வெடி விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்; 5 பேர் காணாமல் போயுள்ளனர்.

Related posts

ஹாங்காங்கில் பன் திருவிழா கொண்டாட்டம்..!!

ஒரே ஒரு வாக்காளருக்காக, 10 அதிகாரிகள் கொண்ட குழுவுடன் தனி வாக்குச்சாவடி அமைப்பு!!

பாலஸ்தீன மக்களை துரத்தும் துயரம் : ரபா நகரில் இருந்து மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறும் அவலம்!!