விசேஷங்கள்

இந்த வார விசேஷங்கள்

சிவகாசி விஸ்வநாதர் தேரோட்டம் 18.5.2024 – சனி சிவகாசியில் புகழ்பெற்ற விஸ்வநாத ஸ்வாமி விசாலாட்சி அம்மன் திருக்கோயில் உள்ளது. 16-ஆம் நூற்றாண்டில் பாண்டிய ஆட்சியாளர் அரிகேசரி பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்ட கோயில் பின்னால், மதுரை நாயக்க மன்னர்கள் திருப்பணி செய்தனர். இத்திருக்கோயிலில்…

Read more