தேர்தல்

மக்களவை தேர்தல் இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது: வாரணாசி உள்ளிட்ட 57 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு!

புதுடெல்லி: 2 மாதங்களுக்கும் மேலாக களைகட்டிய மக்களவை தேர்தல் இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. வாரணாசி உள்ளிட்ட 57 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்கிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. முதற்கட்டமாக…

Read more