மருத்துவம்

சிறுநீரகம் காப்போம்… சிறப்பாய் வாழ்வோம்!

நன்றி குங்குமம் டாக்டர் சிறுநீரகங்களிலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரைக் கொண்டு செல்லும் உள் சிறுநீர்க் குழாய்களிலோ (Ureters) அல்லது சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீரை உடலிற்கு வெளியே கொண்டு செல்லும் வெளி சிறுநீர்க் குழாயிலோ (Urethra) பல்வேறு காரணங்களால் அடைப்பு ஏற்படலாம். உள் சிறுநீர்க் குழாய்களில்…

Read more