திருவாரூர்

வலங்கைமான் ஒன்றியத்தில் அரசு வளர்ச்சி திட்ட பணிகள்

  வலங்கைமான், மே 30: வலங்கைமான் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை திருவாரூர் கூடுதல் ஆட்சியர் பிரியங்கா நேரில் ஆய்வு மேற்கொண்டார். வலங்கைமான் அடுத்த கொட்டையூர் ஊராட்சியில் 2023,24ம் நிதியாண்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு…

Read more