சிவகங்கை

சிவகங்கை அருகே முத்துப்பட்டி அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

சிவகங்கை, மே 16: சிவகங்கை அருகே முத்துப்பட்டி அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:முத்துப்பட்டி அரசு ஐடிஐல் 2024ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. எலெக்ட்ரீசியன், பிட்டர், வெல்டர், கணினி…

Read more