புதுக்கோட்டை

புதுக்கோட்டை அடுத்த வடகாடு முத்துமாரியம்மன் கோயிலில் ரத ஊர்வலம்

புதுக்கோட்டை, ஏப்.28: புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு முத்துமாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்ட திருவிழா முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி காளை மாடு பூட்டப்பட்ட ரதத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில்களில் ஒன்றான வடகாடு முத்துமாரியம்மன்…

Read more