நாமக்கல்

கோடை கால பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும்

நாமக்கல், மே 5: நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆலோசனை மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், வானம் லேசான மேகமூட்டத்துடனும், மாவட்டத்தின் சில இடங்களில் லேசான மழையும் எதிர்பார்க்கப்படுகிறது. பகல் வெப்பம்…

Read more