கிருஷ்ணகிரி

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கிருஷ்ணகிரி, மே 17: காவேரிப்பட்டணம் பகுதியில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து, தப்பிய 4 பேரை தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் பாலாஜி ரமணன் மற்றும் போலீசார் தென் பெண்ணையாற்று பாலம் அருகே ரோந்து…

Read more