ஈரோடு

சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

ஈரோடு, ஜூன் 16: சிவகிரி அடுதுள்ள குலவிளக்கு கிராமம் பூசாரிபாளையத்தில் மதுரைவீரன் கோயில் அருகில் சூதாட்டம் நடப்பதாக சிவகிரி போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டதில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த பூசாரிபாளையம் காலனியை சேர்ந்த சிலம்பரசன்…

Read more