சென்னை

நெரிசல் மிகுந்த ராயப்பேட்ைட பகுதியில் செப்டம்பரில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கம் தோண்டும் பணி தொடங்கும்: அதிகாரிகள் தகவல்

சென்னை, மே 21: ராயப்பேட்டை பகுதியில் மெட்ரோ ரயிலுக்காக செப்டம்பர் மாதம் சுரங்கம் தோண்டும் பணிகள் தொடங்கப்படும் என மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்காக 3 வழித்தடங்களில் 116.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு…

Read more