ஆசிய கோப்பை தொடர்; கில், பும்ரா உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி

  பெங்களூரு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 9ம்தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்காக சூர்யகுமார் யாதவ் தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் லீக் சுற்றில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா வரும் 10ம் தேதி யுஏஇ, 14ம்...

புரோ கபடி லீக் தொடர் பாட்னா பைரேட்ஸ்-யுபி யோத்தா புனேரி - குஜராத் இன்று மோதல்

  விசாகப்பட்டினம்: 12 அணிகள் பங்கேற்றுள்ள 12வது சீசன் புரோ கபடி லீக் தொடர் போட்டிகள் விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 5வது லீக் போட்டியில் யு மும்பா 36-33 என தமிழ் தலைவாஸ்அணியை வீழ்த்தி 2வது வெற்றி பெற்றது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து முன்னிலை வகித்த தமிழ்தலைவாஸ் கடைசி 4 நிமிடத்தில்...

யுஎஸ் ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச், சபலென்கா கால்இறுதிக்கு தகுதி

  நியூயார்க்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 4வது சுற்று போட்டியில் நம்பர்1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா 6-1, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் கிறிஸ்டினா புக்சாவை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார். செக்...

ஆசிய கோப்பை ஹாக்கி: துடிப்புடன் துரத்திய ஜப்பான் விடாது வீழ்த்திய இந்தியா: கஜகஸ்தானுடன் இன்று மோதல்

ராஜ்கிர்: ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் நேற்று, பலம் வாய்ந்த ஜப்பான் அணியை, 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி வாகை சூடியது. ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகள், பீகாரின் ராஜ்கிர் நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த லீக் போட்டியில், ஏ-பிரிவில், இந்தியா- ஜப்பான் அணிகள் மோதின. போட்டி துவங்கி 4வது நிமிடத்தில்...

சிட்னி மாரத்தான் எத்தியோப்பியா வீரர்; கிரோஸ் சாதனை வெற்றி: மகளிர் பிரிவில் அசத்திய ஷிபான்

சிட்னி: சர்வதேச அளவில் நடந்த சிட்னி மாரத்தான் ஓட்டப் போட்டியில், ஆடவர் பிரிவில் எத்தியோப்பியா வீரர் ஹெய்லிமர்யம் கிரோஸ், மகளிர் பிரிவில், நெதர்லாந்து வீராங்கனை ஷிபான் ஹசன் அபார வெற்றி பெற்றனர். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், சர்வதேச அளவில் மாரத்தான் ஓட்டப் போட்டிகள் நடந்தன. ஆடவர் பிரிவில் நடந்த போட்டியில், எத்தியோப்பியா வீரர் கிரோஸ் (28),...

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: இகா மெகா வெற்றி

4வது சுற்றுக்கு முன்னேற்றம் நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் 3வது சுற்று போட்டியில் நேற்று, போலந்து வீராங்கனை இகா ஸ்வியடெக், ரஷ்ய வீராங்கனை அன்னா காலின்ஸ்கயாவை அபாரமாக வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று...

ஸ்போர்ட்ஸ் பிட்ஸ்

* ரூ.25 லட்சம் இழப்பீடு ஆர்சிபி அறிவிப்பு பெங்களூரு: நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து, கடந்த ஜூன் 4ம் தேதி நடந்த கொண்டாட்டங்களின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், ஆர்சிபி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்ட செய்தியில்,...

ஆசிய கோப்பை ஹாக்கி: அரங்கத்தில் கோல் மழை வங்கதேசம் வெற்றி வாகை

ராஜ்கிர்: பீகார் மாநிலம், ராஜ்கிர் நகரில் ஆசிய கோப்பைக்காக ஹாக்கி போட்டிகள் நடந்து வருகின்றன. பி - பிரிவில் நேற்று நடந்த போட்டி ஒன்றில் வங்கதேசம் அணியும், சீன தைபே அணியும் மோதின. போட்டியின் பெரும்பாலான நேரத்தில் வங்கதேச வீரர்களே ஆதிக்கம் செலுத்தினர். அந்த அணியின் முகம்மது அப்துல்லா போட்டி துவங்கி 4வது நிமிடத்தில் முதல்...

சர்வதேச ஜூனியர் பேட்மின்டன்: இந்திய வீராங்கனை தீக்சா அரையிறுதிக்கு முன்னேற்றம்

புனே: இந்தியா ஜூனியர் சர்வதேச கிராண்ட் பிரிக்ஸ் பேட்மின்டன் போட்டியில், தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி, இந்திய வீராங்கனை தீக்சா சுதாகர் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், புனேவில், இந்தியா ஜூனியர் சர்வதேச கிராண்ட் பிரிக்ஸ் பேட்மின்டன் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை தீக்சா...

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: லெய்லாவை ஒயிலாக வென்ற சபலென்கா; 4ம் சுற்றுக்கு முன்னேற்றம்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான, யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த போட்டி ஒன்றில் நடப்பு சாம்பியன், பெலாரசின் அரீனா சபலென்கா (27 வயது, 1வது ரேங்க்) ஒரு மணி 39 நிமிடங்களில் 6-3, 7-6 (7-2) என நேர் செட்களில்...