இந்தியர்கள் ஆஸி.யில் குடியேறுவதை எதிர்த்து பேரணி: அந்நாட்டு அரசு கடும் கண்டனம்

ஆஸ்திரேலியா: இந்தியர்கள் ஆஸி.யில் குடியேறுவதை எதிர்த்து பேரணி நடத்துவதற்கு அந்நாட்டு அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சமூக ஒற்றுமையைக் குலைக்க நினைத்தால் நாட்டில் இடம் இல்லை ஆஸ்திரேலி அமைச்சர் டோனி பக் எச்சரிக்கை விடுத்துள்ளார். இனவெறுப்பு அடிப்படையிலான தீவிர வலதுசாரி நடவடிக்கைக்கு இடமில்லை. வெறுப்புணர்வை பரப்பும் இந்த பேரணிகள் நவீன நாஜிக் குழுக்களால் நடத்தப்படுகிறது. குடியேற்ற...

ஷாங்காய் மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடினை இன்று சந்திக்க உள்ளார் பிரதமர் மோடி

சீனா: ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து இன்று பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள மோடி, பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். ...

ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு 12.47 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு 12.47 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 160 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. ...

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் செய்தி தொடர்பாளர் பலி

டெய்ர் அல் பலாஹ்: 21 மாதங்களை கடந்து நீடித்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் போரில் காசா பகுதியில் இதுவரை 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலியாகி விட்டனர். இதன் தொடர்ச்சியாக இஸ்ரேல் தாக்குதலில் நேற்று முன்தினம் 43 பாலஸ்தீனர்களும், நேற்று காலை 11 பாலஸ்தீனர்களும் உயிரிழந்து விட்டதாக காசா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஹமாஸ்...

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு: எல்லை பிரச்னையை சுமுகமாக தீர்க்க உறுதி: இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவை மேம்படுத்த முடிவு

தியான்ஜின்: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்காக சீனா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை நேற்று சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையில் எல்லைப் பிரச்னைக்கு நியாயமான, பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு காண இரு தலைவர்களும் உறுதி பூண்டனர். மேலும், இருதரப்பு வர்த்தக உறவை விரிவுபடுத்தவும், இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் நேரடி...

கண்ணை உருட்டி முறைத்ததால் மூத்த செவிலியருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு: பணியிட கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு

  லண்டன்: பணியிடத்தில் கண்ணை உருட்டி அவமதிப்பதும் கொடுமைப்படுத்துதலே எனக் கூறி, பாதிக்கப்பட்ட பல் மருத்துவ செவிலியருக்கு நடுவர் மன்றம் 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது. பணியிடங்களில் சக ஊழியர்களால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் கொடுமைப்படுத்துதல் என்பது உலகெங்கிலும் பெரும் சிக்கலாக இருந்து வருகிறது. வார்த்தைகளால் திட்டுவது அல்லது உடல் ரீதியாகத் தாக்குவது...

இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடக்கம்: பிரதமர் மோடி அறிவிப்பு

பெய்ஜிங்: இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்படும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான இருதரப்பு பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று, எல்லைப் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இரு நாடுகளும் பத்திரிகையாளர்களை பரஸ்பரம் தங்களது நாடுகளில் தங்கி செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படும் எனவும் உடன்பாடு...

பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை..!

பெய்ஜிங்: பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, விமானம் மூலம் நேற்று சீனா சென்றடைந்தார். கடந்த 2018ஆம் ஆண்டுக்கு பின் முதல்முறையாக பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை...

சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை

பெய்ஜிங்: சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 7 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி சீனா சென்றுள்ளார். சீனாவின் தியான்ஜின் நகரில் இரு நாட்டு தலைவர்களும் 40 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்தியா - சீனா இரு தரப்பு உறவு, அமெரிக்க வரி விதிப்பு...

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார் பிரதமர் மோடி!

  சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின் இடையே சந்தித்தனர்.   ...