வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.77,640க்கு விற்பனை: நகை வாங்குவோர் அதிர்ச்சி!!
சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.77,640க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்பவே நிர்ணயமாகிறது. அந்த வகையில், அமெரிக்கா இந்தியா மீது 50% வரி விதித்துள்ள நிலையில் அதன் தாக்கம் இந்திய வர்த்தக துறையில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் எதிரொலியாக தங்கம்...
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து விற்பனை
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.9,705க்கும் சவரன் ரூ.77,640க்கும் விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ரூ.136க்கு விற்பனையாகிறது. ...
வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.51 குறைந்து விற்பனை
சென்னை: வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.51 குறைந்தது. கடந்த மாதம் ரூ.1789க்கு விற்கப்பட்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.51 குறைந்து ரூ.1738க்கு விற்பனையாகிறது. ...
செப்டம்பர்-01 பெட்ரோல் விலை 100.80, டீசல் விலை 92.39 - க்கு விற்பனை
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.39 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் 91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது....
ஆகஸ்ட்-31: பெட்ரோல் விலை ரூ.100.80, டீசல் விலை ரூ.92.39க்கு விற்பனை
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.39 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் ரூ.91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது....
தங்கம் விலை மீண்டும் வரலாற்று உச்சம் பவுன் ரூ.77 ஆயிரத்தை நெருங்கியது: வெள்ளி விலையும் அதிரடி ஏற்றம்
சென்னை: தங்கம் விலை நேற்று மீண்டும் அதிரடியாக உயர்ந்து ஒரு பவுன் ரூ.77 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அதே நேரத்தில் வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த 8ம் தேதி ஒரு பவுன் ரூ.75,760க்கு விற்பனையாகி வரலாற்றில் புதிய உச்சத்தை...
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
புதுடெல்லி: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரிகளை அந்நாட்டு அதிபர் டிரம்ப் விதித்துள்ளார். இதனால் அமெரிக்காவுக்கு இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜவுளி, தோல், காலணிகள் மற்றும் இறால் போன்ற பொருட்களின் ஏற்றுமதி முடங்கியுள்ளது. இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், வேலைவாய்ப்பும் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது....
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.680 உயர்ந்து விற்பனை
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.76,960க்கும் கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.9,620க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ரூ.134க்கு விற்பனை ஆகிறது. ...
ஆகஸ்ட்-30: பெட்ரோல் விலை ரூ.100.80, டீசல் விலை ரூ.92.39க்கு விற்பனை
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.39 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் ரூ.91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு...