செங்கல்பட்டு: செங்கல்பட்டு பொது விநியோகத்திட்ட மண்டல துணை பதிவாளராக இருந்த சற்குணன் சென்னைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக காஞ்சிபுரம் சரக துணை பதிவாளராக இருந்த ப.சாவித்திரி செங்கல்பட்டு மண்டல பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு துறை சார்ந்த அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மண்டல துணை பதிவாளர் பொறுப்பேற்பு
0
previous post