சென்னை :வாடகை விவகாரம் தொடர்பாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிடம் விளக்கம் கேட்க போலிஸ் முடிவு எடுத்துள்ளது. வாடகை வீட்டில் வசித்து வந்த யுவன் சங்கர் ராஜா, ரூ.20 லட்சம் வாடகை பாக்கியை தரவில்லை என புகார் கூறப்படுகிறது. வீட்டின் உரிமையாளர் ஜமீலா சார்பில் அவரது சகோதரர் முகமது ஜாவித் நுங்கம்பாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
வாடகை விவகாரம் தொடர்பாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிடம் விளக்கம் கேட்க போலிஸ் முடிவு
previous post