சென்னை : யூடியூபர் இர்பானின் சர்ச்சை வீடியோவை நீக்க யூடியூப் நிறுவனத்திற்கு மருத்துவத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. முன்னதாக குழந்தையின் பாலினம் குறித்து வீடியோ வெளியிட்ட யூடியூபர் இர்பானிடம் விசாரணை நடத்த சுகாதாரத்துறை குழு அமைத்தது. சிசுவின் பாலினத்தை கண்டறியும் சோதனையை வெளிநாட்டில் செய்ததாக இர்பான் வீடியோ வெளியிட்டார்.
யூடியூபர் இர்பானின் சர்ச்சை வீடியோவை நீக்க யூடியூப் நிறுவனத்திற்கு மருத்துவத்துறை கடிதம்
119
previous post