0
விழுப்புரம்: செஞ்சி அடுத்த வல்லம் கிராமத்தில் ஏரியில் மூழ்கி அதே கிராமத்தை சேர்ந்த அஜித் (20) உயிரிழந்துள்ளார். இளைஞர் அஜித் உடலை செஞ்சி போலீசார் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.