சென்னை: இளைஞர்களுக்கு மொட்டை அடித்த விவகாரத்தில் எம்.கே.பி. நகர் காவல் ஆய்வாளர் மாற்றம்
எம்.கே.பி. நகர் காவல் ஆய்வாளர் பென்ஸாம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வித்தியாசமான ஹேர் ஸ்டைல் வைத்த இளைஞர்களுக்கு ஆய்வாளர் பென்ஸாம் மொட்டை அடித்ததாக புகார் எழுந்தது.
இளைஞர்களுக்கு மொட்டை அடித்த விவகாரத்தில் எம்.கே.பி. நகர் காவல் ஆய்வாளர் மாற்றம்
0