சென்னை: சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்ற முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை பள்ளிகரணையில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்டார். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி கொல்லப்பட்ட பிரவீனின் தந்தை தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இளைஞர் ஆணவ கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற முடியாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு
0