சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரத்தில் நகைத்திருட்டுப் புகாரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித் குமார் என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் குற்றப் பிரிவு போலீசார் அவரிடம் விசாரித்த பகுதியான பத்ரகாளியம்மன் கோயில் கோசாலையில் மாவட்ட உரிமையியல் நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் நேரில் ஆய்வு செய்தார்.
சிவகங்கை மடப்புரத்தில் இளைஞர் அஜித் மரண வழக்கு தொடர்பாக நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் நேரில் ஆய்வு
0