சென்னை: யாரும் கோரிக்கை வைப்பதற்கு முன்பாகவே சிபிஐ விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக முதல்வரே அஜித்குமார் தாயாரிடம் சாரி என்று கேட்டுள்ளார். சாரி என்ற வார்த்தைக்கு எடப்பாடி பழனிசாமி அர்த்தத்தை தெரிந்து கொள்ள வெண்டும் என அவர் கூறியுள்ளார்.
இளைஞர் அஜித்குமார் வழக்கு.. யாரும் கேட்பதற்கு முன்பாகவே சிபிஐ விசாரணை: ஆர்.எஸ்.பாரதி!!
0
previous post