சிவகங்கை: இளைஞர் அஜித் மரண வழக்கை தொடர்ந்து சிவகங்கை எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை எஸ்.பி. ஆஷிஸ் ராவத்தை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் எஸ்.பி. சந்தேஷ்க்கு சிவகங்கை எஸ்.பி.யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
+
Advertisement



