0
சென்னை: சென்னை ஆவடியில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமியை ஏமாற்றிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரில் இளைஞர் சூர்யா போக்சோவில் கைது செய்யப்பட்டார்.