Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சொல்லிட்டாங்க...

* ஒரு அரசியல்வாதி என்ற தகுதியற்றவர் என்பதை அன்புமணி நிரூபித்துள்ளார். அதாவது, லீடர்ஸ்ஷிப் குவாலிட்டி அவரிடம் சுத்தமாக இல்லை. - பாமக தலைவர் ராமதாஸ்

* கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து எனது வழக்கறிஞர் பதிலளிப்பார். எனக்கு அதைவிட முக்கியமான வேலைகள் இருக்கிறது. - பாமக தலைவர் அன்புமணி