* தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும். நான்தான் (எடப்பாடி) முதலமைச்சர் வேட்பாளர். – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி
* வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா விதித்துள்ள காலக்கெடுவை பிரதமர் மோடி தலைவணங்கி ஏற்றுக்கொள்வார். – மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி