* தன்னுடைய உட்கட்சி பிரச்னையையும், கூட்டணி பிரச்னையையும் மறைப்பதற்காக இன்றைக்கு அறிக்கை அரசியல் செய்துகொண்டு இருக்கிறார் எடப்பாடி. – தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
* கூட்டணி குறித்து அமித்ஷா என்ன சொன்னாரே அதுதான் கட்சியின் நிலைப்பாடு. கூட்டணி என வரும்போது, ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு மாதிரி உருவெடுக்கும். – பாஜ மூத்த தலைவர் தமிழிசை