* மகாராஷ்டிராவில் நடந்த ‘மேட்ச் பிக்சிங்’, பீகாரிலும் பா.ஜ., தோற்கும் இடங்களில் நடக்கும். தேர்தலில் ‘மேட்ச்- பிக்சிங்’ ஜனநாயகத்துக்கான விஷம். – மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி
* அன்புமணியுடன் எந்த முரண்பாடும் இல்லை. அவரை சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை. – பாமக நிறுவனர் ராமதாஸ்