* எலான் மஸ்க்குடன் எனக்கு சிறந்த நட்பு ரீதியிலான உறவு இருந்தது. மஸ்க் மீது மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன். எனக்கு எதிராக இருப்பது குறித்து பொருட் படுத்தவில்லை. – அமெரிக்க அதிபர் டிரம்ப்
* நான் மட்டும் இல்லையென்றால் 2024 அதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்றிருப்பார். அவர் நன்றி இல்லாதவர். டிரம்ப் பொய் சொல்கிறார். – அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்