* மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதாவிற்கு, நீதிமன்றத்திற்கு சென்றுவிடுவோம் என பயந்து, ஆளுநர் ஒப்புதல் கொடுத்திருக்கலாம். – தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
* இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலின்போது அமெரிக்க அதிபர் டிரம்பின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி சரணடைந்து விட்டார். – மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி