* அதிகாரத்தில் இருப்பவர்களே சமூக நல்லிணக்கத்தின் பிணைப்புகளை அழித்துவிட்டால் அது எப்படிப்பட்ட விக்சித் பாரத் ஆக இருக்கும். அது நிதி ஆயோக் இல்லை அயோக்யா அமைப்பு. – காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்
* ஈ.டி. என்ன மோடியே வந்தாலும் நாங்கள் பயப்பட மாட்டோம். – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்