* பாஜ அல்லாத மாநில அரசுகள், அரசியல் கட்சி தலைவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்கான சட்டப்போராட்டத்தில் இணைய வேண்டும். – தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
* பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது. கொடநாடு கொலை வழக்கிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். – மாநில பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்