இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உரிமை கோருவது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒன்றிய பாஜ அரசிடம் கேள்வி கேட்கப்படும். – காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
பாஜவும் அதன் கொள்கைகளும் தேர்தலைக் கடந்து எதிர்க்கப்பட வேண்டியவை. தமிழ்நாட்டுக்கும் – தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்மை விளைவிக்கின்ற அரசியலைத்தான் திமுக என்றும் செய்யும். – முதல்வர் மு.க.ஸ்டாலின்