* தேர்தல் கூட்டணி என்பது அரசியல். அரசியல் கூட்டணிகள் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி மாற்றங்கள் இருக்கும். – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
* ஜனநாயகத்தில் அரசுக்கு என்றும் எதிர்க்கட்சிக்கு என்றும் ஒரு இடம் உள்ளது. ஆனால், இந்த ஆட்சியில் எதிர்க்கட்சிக்கான இடமே இல்லை. – மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி