* காவிரி ஆற்றில் புதிய அணையை கட்டுவதற்கு ஒன்றிய அரசு தற்போது வரை எந்த ஒப்புதலையும் வழங்கவில்லை. – ஒன்றிய நீர்வளத்துறை இணை அமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி.
* கும்பமேளா கூட்ட நெரிசலில் மக்கள் இறந்தது, அவ்வளவு பெரிய சம்பவம் ஒன்றும் இல்லை. ஏராளமான மக்கள் வரும்போது, கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படவே செய்யும். – பாஜ எம்.பி. ஹேமமாலினி.