* பின்தங்கிய வகுப்பினருக்கு எதிராக பாஜ அரசு இருப்பதால்தான், சாதிவாரி கணக்கெடுப்பை முடக்கப் பார்க்கிறார்கள். – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
* தெலங்கானாவிலும், புதுச்சேரியிலும் நான் முதல் சிட்டிசன். அதனால், அங்கு அரசியல் பேச மாட்டேன். தமிழ்நாட்டில் பொதுவான சிட்டிசன். – புதுச்சேரி ஆளுநர் தமிழிசை