* நாம் எதைச் சொன்னாலும், மோடியும் அதையே திரும்பி சொல்வதாக பிரியங்கா என்னிடம் கூறினார். ஒருவேளை அவருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போல மெமரி லாஸ் ஏற்பட்டிருக்கும் என நினைக்கிறேன். – மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி.
* தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக விஜய் உள்ளிட்ட எந்தக் கட்சிகளுடனும் அதிமுக பேசவில்லை. – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.