* மோடி அரசு தொழிலதிபர்களுக்காக வேலை பார்க்கிறது. சாமானியர்கள் வாழ்வதற்கே போராடும்போது அதானியின் வங்கி கணக்கில் சுனாமிபோல் பணம் கொட்டுகிறது. – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி
* பாஜ தனது நம்பிக்கையை இழந்துவிட்டது. ஏற்கனவே ஒரு முத்திரையை பதித்துள்ள இந்தியா கூட்டணி வரும் நாட்களில் மேலும் வலுவாகும். – திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சத்ருகன் சின்கா