* மும்பையில் நான் திறந்துவைத்த சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்துள்ளது. இதற்காக தலைகுனிந்து சிவாஜியிடம் மன்னிப்புக் கேட்கிறேன். – பிரதமர் மோடி.
* எடப்பாடி பழனிசாமி திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை. 2026 தேர்தலுக்குப் பிறகு அதிமுகவுக்கு அவர் மூடுவிழா நடத்தப் போவது உறுதி. – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்.