* மக்களே உயர்ந்தவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள். மக்களின் பொறுமையை சோதிக்கக் கூடாது என்கிற செய்தியைதான் வங்கதேசம் உலகிற்கு தந்திருக்கிறது. – மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே
* வினேஷ் போகத் தகுதி நீக்கத்துக்கு மோடி போடும் ஆறுதல் டிவீட்கள் பலன் தராது. போகத்துக்கான நீதியை பிரதமர் உறுதி செய்ய வேண்டும். – காங்கிரஸ் பொதுச் செயலர் ரந்தீப் சுர்ஜேவாலா