Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சொல்லிட்டாங்க...

* நாட்டில் வெறுப்பைப் பரப்ப லாம், அதன் மூலம் ஆதாயம் பெறலாம் என்ற எண்ணத்தை இந்திய மக்கள் இந்த தேர்தலில் நிராகரித்துவிட்டனர். தேர்தல் முடிவுகள் அதைத் தான் சுட்டிக்காட்டுகிறது. - காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

* இவிஎம்-மை கைவிட்டு, வளர்ந்த, ஜனநாயக நாடுகளைப் போல, வாக்குச்சீட்டு முறையை நோக்கி நாம் நகர வேண்டும். - ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி