* மோடியின் தவறான விளம்பரங்கள், திசை திருப்பம் தந்திரங்கள் இனி பலிக்காது. தேர்தல்களில் இளைஞர்கள் தங்களுக்கு துரோகம் இழைத்தவர்களை நிச்சயம் பழிவாங்குவார்கள். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
* பாஜவை எதிர்ப்பதற்காக தான் இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டது. சமீப நாட்களாக கூட்டணியில் எதுவுமே நடக்கவில்லை. பீகார் முதல்வர் நிதிஷ்குமார்