* பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றி, பலமுறை பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசியிருக்கிறார். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக குற்றத்தை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
* மருத்துவ மாணவர்கள் போராட்ட விவகாரத்தில் நான் அவர்களை ஒருபோதும் மிரட்டவில்லை. இந்த குற்றச்சாட்டு தவறானது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி