* சாதி, மதம் என்ற பெயரில் சமூகத்தை உடைப்பதால், தீண்டாமை என்ற வன்கொடுமை அதிகரிக்கிறது. கர்நாடகா முதல்வர் சித்தராமையா
* பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக பாஜ கூட்டணி அரசு அவர்களுக்கு துணை நிற்பது வருத்தமளிக்கிறது. சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே