* கலைஞரின் அனைத்து நூல்களும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளதால், உலகெங்கும் வாழும் தமிழர்கள் படிக்க அரியதொரு வாய்ப்பாக அமையும். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
* படங்களில் நடிப்பதற்காக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினாலும் சந்தோஷமே. அமைச்சர் பதவிக்கு நான் ஒருபோதும் ஆசைப்பட்டதில்லை. ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி